கோஸ் வடை
தேவையான பொருட்கள்
*உளுத்தம் பருப்பு-1 கப்
*பொடியாக நறுக்கிய கோஸ்-1 கப்
*இஞ்சி-1 துண்டு
*பச்சை மிளகாய்-2
*கறிவேப்பிலை-சிறிது
*உப்பு-ருசிக்கேற்ப
*எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை:
1. உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக
பிசைந்து கொள்ளவும்..
3. சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கவும்.
.
4. வெங்காயத்திற்கு பதிலாக கோஸ் சேர்த்து செய்யும் வடை அருமையாக இருக்கும்
[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு].
மஹா வைத்யநாதம்
-
மஹா வைத்யநாதம்-பெரியவாளோட மஹிமை! ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் பண்ணிவந்த ஒரு
பாரிஷதரின் குடும்பம் சென்னையில் இருந்தது. அவரது மனைவி பெரியவாளிடம் மிகுந்த
பக்தி பூண...
10 years ago
No comments:
Post a Comment