மசால் வடை
தேவையான பொருட்கள்
*கடலை பருப்பு - 1/4 கிலோ
*பட்டாணி பருப்பு - 1/4 கிலோ
*பெரிய வெங்காயம் - 3 நறுக்கியது
*பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
*கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
*கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
*சோம்பு - 2 ஸ்பூன்
*இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
*பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
*எண்ணெய் - வடைபொரிக்கதேவையானஅளவு
*உப்பு -தேவையான அளவு
செய்முறை
[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு]
தேவையான பொருட்கள்
*கடலை பருப்பு - 1/4 கிலோ
*பட்டாணி பருப்பு - 1/4 கிலோ
*பெரிய வெங்காயம் - 3 நறுக்கியது
*பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
*கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
*கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
*சோம்பு - 2 ஸ்பூன்
*இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
*பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
*எண்ணெய் - வடைபொரிக்கதேவையானஅளவு
*உப்பு -தேவையான அளவு
செய்முறை
- கடலைப் பருப்பையும், பட்டாணி பருப்பையும் ஒரு மணி நேரம் தனித்தனியே ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும்.
- பின்னர் இரு பருப்பையும் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
- இதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை, சோம்பு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு பிசைந்து கொள்ளவும்.
- சிறு உருண்டையாக எடுத்து தட்டையாக தட்டி வாணலியில் காயவைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.
- இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வடை சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்தவுடன் சூடாக பரிமாறவும்.
[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு]
No comments:
Post a Comment